அதிக இலாபத்தில் ஆப்பிள் உலக சாதனை

பிரசுரிக்கப்பட்டது

உலகின் எந்த ஒரு நிறுவனமும் இதற்கு முன்னர் எட்டியிராத மிக அதிகமான காலாண்டு லாபத்தை எட்டி, ஆப்பிள் தொழில்நுட்ப நிறுவனம், புதிய சாதனை படைத்துள்ளது.

2012ல் Exxon Mobil எட்டிய 1600 கோடியைத் தாண்டி, 1800 கோடி டாலர்கள் லாபத்தை ஆப்பிள் சம்பாதித்துள்ளது.