எகிப்தில் ஆஸ்திரேலிய செய்தியாளர் விடுதலை - காணொளி

பிரசுரிக்கப்பட்டது

எகிப்திலிருந்து விடுதலை செய்யப்பட்ட ஆஸ்திரேலிய செய்தியாளர் Peter Greste, தனது அல்ஜசீரா சகாக்கள் இருவரையும் விடுதலை செய்யும்வரை ஓயமாட்டேன் என்று கூறியுள்ளார்.

முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்துக்கு உதவியதாகவும், தவறான செய்திகளை பரப்பியதாகவும் இவர்கள் மூவர் மீதும் எகிப்தில் குற்றம் உறுதிசெய்யப்பட்டிருந்தது.

இவை குறித்த பிபிசியின் காணொளி.