மதநிந்தனை குற்றச்சாட்டில் மரண தண்டனை கைதியானவரின் குடும்பத்துடன் ஒரு சந்திப்பு
பிரசுரிக்கப்பட்டது
பாகிஸ்தானில் மதநிந்தனை குற்றஞ்சாட்டப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஆசியா பீபியின் மகள்களுடன் பேச பிபிசிக்கு சந்தர்ப்பம் கிடைத்தது. தனது தாய் தாக்கப்பட்ட நாளை மகள்களால் மறக்கமுடியவில்லை.