தப்பிய சிறுத்தையை பிடிப்பது எப்படி? ஜப்பானில் பயிற்சி
பிரசுரிக்கப்பட்டது
ஜப்பானில் பூகம்பம் தாக்கும்போது உயிரியல் பூங்காவிலிருந்து ஒரு சிறுத்தை தப்பித்துவிட்டால் எப்படி அதைப் பிடிப்பது என ஊழியர்கள் பயிற்சி செய்தது சற்று வேடிக்கையாக இருந்தது.