பிரிட்டிஷ் தேர்தலில் சிறுபான்மை இன வேட்பாளர்கள் - காணொளி

பிரசுரிக்கப்பட்டது

பிரிட்டிஷ் தேர்தலில் முக்கிய முடிவுகள் ஒரு புறமிருக்க இதில் போட்டியிட்ட இனச்சிறுபான்மை வேட்பாளர்களின் நிலை என்ன என்பது குறித்து வெஸ்ட்மின்ஸ்டரிலிருந்து பிபிசி தமிழின் ஆசிரியர் மணிவண்ணன் வழங்கிய ஆய்வு பற்றிய காணொளி.