புருண்டியில் இராணுவ சதிப்புரட்சி தோல்வி: ஆட்சிக் கவிழ்ப்புக்கு முயன்றவர்கள் கைது
பிரசுரிக்கப்பட்டது
புருண்டியில் தோல்வியடைந்துள்ள இராணுவ சதிப் புரட்சியின் முக்கியப் பிரமுகர்கள் சிலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். சதிப்புரட்சியை முன்னின்று வழிநடத்தியவர் இன்னும் கைதாகவில்லை. வெளியேறியிருந்த அதிபர் நாடு திரும்பியுள்ளார்.