உலகிலேயே மூத்த பாட்டிக்கு 116 வது பிறந்ததினம் - காணொளி

பிரசுரிக்கப்பட்டது

உலகிலேயே உயிர் வாழ்பவர்களில் மிகவும் மூத்த பாட்டியாக கருதப்படும் ஜெரலீன் டல்லி தனது 116வது பிறந்ததினத்தை இன்று கொண்டாடுகிறார்.

அமெரிக்காவில் ஜோர்ஜியாவில், 1899இல் இவர் பிறந்திருக்கிறார்.

இப்போது இவர் மிச்சிகனில் வாழ்கிறார்.

இறைநம்பிக்கையே தனது வாழ்க்கையின் அடிப்படை என்கிறார் அவர்.

அவர் பற்றிய பிபிசியின் ஒரு காணொளி.