இராக் மோதல்களில் சிக்கித் தவிக்கும் சுன்னி முஸ்லிம்கள்

பிரசுரிக்கப்பட்டது

இராக்கில் இஸ்லாமிய அரசு தீவிரவாதிகளுக்கும் அரச படைகளுக்கும் இடையிலான மோதல்களில் அன்பார் மாகாணத்தைச் சேர்ந்த பெருமளவிலான சுன்னி முஸ்லிம்கள் சிக்கித் தவிக்கின்றனர்.