'மாக்ன கார்டா'வுக்கு எண்ணூறு வயது
பிரசுரிக்கப்பட்டது
உலகில் மனித உரிமை சிந்தனைக்கு வித்திட்ட ஆவணம் என்று கருதப்படும் பிரிட்டனின் 'மாக்ன கார்டா' ஒப்பந்தம் கையொப்பமாகி எண்ணூறு ஆண்டுகள் ஆகும் நிலையில், அது எப்படி உருவானது என்று திரும்பிப் பார்க்கும் ஒரு வரைபட காட்சிப் பேழை.