பாகிஸ்தான்: கிராமத்துப் பெண்களின் புதிய தொழில் முயற்சிகள்
பிரசுரிக்கப்பட்டது
இயற்கை அழிவுகள் மக்கள் வாழ்க்கையை தலைகீழாக புரட்டிப் போட்டுவிடலாம். ஆனால், அந்த அழிவுகளிலிருந்து நம்பிக்கைகளும் பிறக்கின்றன.
2010-ம் ஆண்டில் பாகிஸ்தான் சந்தித்த வரலாறு காணாத வெள்ளப் பெருக்கில் கிட்டத்தட்ட 20 லட்சம் பேர் பாதிக்கப்பட்டார்கள்.
பஞ்சாபில் உள்ள ஒரு கிராமத்தின் மீள்கட்டுமான முயற்சிகள் அங்குள்ள பெண்களின் தொழில் பற்றிய பார்வையை மாற்றியிருக்கிறது.