அயர்லாந்தின் அனுபவம் கிரேக்கத்துக்கு படிப்பினையாகுமா?

பிரசுரிக்கப்பட்டது

கிரேக்கத்தின் இன்றைய நெருக்கடி நிலையை சில ஆண்டுகளுக்கு முன்னர் அயர்லாந்தும் சந்தித்திருந்தது.

ஆனால், யூரோ வலயத்திற்குள்ளேயே இருப்பதற்காக அயர்லாந்து செலவின குறைப்பு நடவடிக்கைகளுக்கு ஒப்புக் கொண்டிருந்தது.

அயர்லாந்தின் அனுபவம் கிரேக்கத்துக்கு படிப்பினையாகுமா?