அழியும் அபாயத்தில் மடகாஸ்கரின் லீமுர்கள்
பிரசுரிக்கப்பட்டது
மடகாஸ்கர் தீவில் மட்டும் காணப்படக்கூடிய குரங்கைப் போன்ற விலங்கினமான லீமுர்கள் இன்னும் 25 ஆண்டுகளில் இல்லாமல் போகும் ஆபத்து எழுந்துள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.