நிர்வாணத் திருடன்: களவாட ஆடை தேவையில்லை என்று காட்டியவரின் காணொளி

பிரசுரிக்கப்பட்டது

அமெரிக்காவின் நியூமெக்ஸிகோவில் நிர்வாணமாக அலைந்ததாகவும், பொலிஸ் காரொன்றைத் திருட முயன்றதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டு ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

37 வயது ஜீசஸ் டரங்கோ காரோடு தப்பிச்சென்ற சிறிது நேரத்தில் பிடிக்கப்பட்டார்.

குறிப்பு: இந்தக் காணொளியில் ஒளி வர்ணனை இல்லை.