சிரியன் அகதிகள் எண்ணிக்கை நாற்பது லட்சத்தை எட்டியது.
பிரசுரிக்கப்பட்டது
சிரியாவின் உள்நாட்டு யுத்தத்தால் இடம்பெயர்ந்த அகதிகள் எண்ணிக்கை நாற்பது லட்சத்தை எட்டியது. இது தலைமுறை காணாத மனிதப் பேரவலம் என ஐநா வர்ணித்துள்ளது.