கெட்ட வார்த்தையில் திட்டிய கோமகன் - காணொளி
பிரசுரிக்கப்பட்டது
பிரிட்டிஷ் விமானப் படையின் கிளப்பில் நடந்த புகைப்படம் பிடிக்கும் நிகழ்வு ஒன்றில் மகாராணியாரின் கணவரான பிலிப் அவர்கள் கெட்ட வார்த்தையில் திட்டுவதாக காண்பிக்கும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
பிரிட்டனின் போர் குறித்த நீண்ட நிகழ்வுகளின் பின்னர், ஒரு புகைப்படப்பிடிப்பாளருக்காக காத்திருந்த வேளையில் பிலிப் கோமகன் அவர்கள் சற்று பொறுமை இழந்ததாக கூறப்படுகின்றது.
அரச குடும்பத்தின் உறுப்பினர்கள் பலர் அதில் கலந்து கொண்டிருந்தனர்.
அது குறித்த ஒரு காணொளி.