குழந்தை மரணங்களை தடுப்பதில் தான்சானியா வெற்றிநடை

பிரசுரிக்கப்பட்டது

நிலைக்கக்கூடிய உலக வளர்ச்சிக்கான ஐநாவின் புதிய இலக்குகள் பற்றி விவாதிப்பதற்காக, வளர்ந்துவரும் நாடுகள் எத்தியோப்பியத் தலைநகர் அடிஸ் அபாபாவில் கூடி ஆராய்ந்துவருகின்றன.

ஐநாவின் 'மில்லேனியம் வளர்ச்சி இலக்குகளில், குழந்தை மரணங்களைத் தடுப்பதில் தான்சானியா வெற்றியடைந்து வருகிறது.