பிபிசிக்கான மியான்மர் இராணுவ தளபதியின் சிறப்புச் செவ்வி - காணொளி
பிரசுரிக்கப்பட்டது
மியான்மரில் மிகவும் சக்தி மிக்க மனிதர், அதன் இராணுவத் தளபதி.
பெரும் அரசியல் அதிகாரங்களை தன்வசம் வைத்திருக்கும் அதேவேளை, மியான்மரின் இராணுவம் எங்கு எப்படி நிலைகொள்வது என்று முடிவு செய்பவர் இந்த ஜெனரல் மின் ஆங் லயங்.
பிபிசிக்கு வழங்கிய பிரத்தியேகச் செவ்வியில், நவம்பரில் நடக்கவிருக்கும் பர்மிய பொதுத்தேர்தல் முடிவுகளை தான் மதிப்பேன் என்று அவர் கூறியுள்ளார்.
இது குறித்த பிபிசியின் காணொளி.