அதிபர் ஒபாமாவால் தனது தந்தையின் நாட்டுக்கு என்ன செய்ய முடியும்? - காணொளி

பிரசுரிக்கப்பட்டது

அமெரிக்க அதிபர் ஒபாமா நாளை வெள்ளிக்கிழமை கென்யா செல்கிறார்.

கடந்த பத்து ஆண்டுகளில் அவர் கென்யா செல்வது இதுவே முதல் முறை.

தந்தை வழியில் கென்ய பூர்வீகம் கொண்ட ஒபாமா, அந்த நாட்டுக்கு இதுவரை செய்தது என்ன? இனி அவர் செய்யக்கூடியது என்ன?

இவை குறித்து ஆராயும் பிபிசியின் காணொளி.