வங்கத்தில் இருந்து இந்தியா செல்லும் ஒரு குடும்பம் - காணொளி

பிரசுரிக்கப்பட்டது

இந்தியாவுக்கும் வங்கதேசத்துக்கும் இடையே சிறு நிலப்பரப்புக்கள் பரிமாறிக்கொள்ளப்படும் நிலையில், இதுவரை நாடற்றவராக இருந்த பலருக்கு ஒரு அடையாளம் கிடைக்கவிருக்கிறது.

ஆனால், வேடிக்கையென்னவென்றால், இதனால், இந்தியாவைவிட்டு சிலர் வெளியேற நினைக்கும் அதேவேளை, மறுபுறம் வங்கதேசத்தைவிட்டு இந்தியாவுக்கு செல்ல பலர் தயாராகுகிறார்கள்.

நல்ல வாழ்வைத் தேடி இந்தியாவுக்கு செல்வதற்காக தமது மூட்டை முடிச்சுகளை கட்டிக்கொண்டிருக்கும் ஒரு குடும்பத்தின் கதை இது.

ஆனால், நாடு விட்டு நாடு போவது ஒன்றும் இவர்களுக்கு இலகுவான ஒரு முடிவல்ல.

பிபிசியின் ஒரு காணொளி