ஹிரோஷிமா: 'சூரியனே விழுந்துவிட்டது' என்று நினைத்த சிறுமியின் கதை
பிரசுரிக்கப்பட்டது
உலகின் முதலாவது அணுகுண்டுத் தாக்குதல் நடந்த 70-வது ஆண்டு நிறைவு நாள் நாளை வியாழக்கிழமை அனுஷ்டிக்கப்படுகின்றது.
1945-இல் ஜப்பானின் ஹிரோஷிமா நகரம் மீது அமெரிக்கா வீசிய அணுகுண்டில், அங்கு வாழ்ந்த மூன்றரை லட்சம் பேரில் ஒரு லட்சத்து நாற்பதாயிரம் பேர் கொல்லப்பட்டார்கள்.
இந்த அழிவில் உயிர்தப்பியிருந்த புன் ஹஷிஸுமேவுக்கு (Bun Hashizume) அப்போது 14 வயது.
இது அவரது கதை.