பெண்ணைப் பெண் செய்யும் திருமணம் - இது காதலுக்கானது அல்ல
பிரசுரிக்கப்பட்டது
சௌகரியம் கருதிச் செய்யப்படும் திருமணங்கள் உலகெங்கிலும் பல்வேறு காரணங்களுக்காகவும் நடத்தப்படுகின்றன.
தன்சானியாவின் வடக்கில், பெண்ணை இன்னுமொரு பெண் திருமணம் செய்யும் வழக்கம் பலகாலமாக இருந்துவருகிறது.
அவை காதலுக்காக நடக்கும் திருமணங்கள் அல்ல. அதன் பின்னால் ஒரு நடைமுறைக் காரணம் இருக்கிறது.