யேமன் யுத்தம் ஏடனில் விளைவித்துள்ள மனித அவலம்
பிரசுரிக்கப்பட்டது
உக்கிர சண்டை நடந்துவரும் யேமனில் தெற்கிலுள்ள ஏடன் நகரில் அண்மைக் காலமாக சண்டைகள் ஓய்ந்திருந்தாலும், யுத்தம் ஏற்படுத்திய மனித அவலம் இன்னும் தீர்ந்தபாடில்லை.