சுற்றுலாப் பயணிகள் கொலை: எகிப்திடம் பதில் கோருகிறது மெக்ஸிகோ

பிரசுரிக்கப்பட்டது

எகிப்திய பாதுகாப்பு படையினர் ஆயுததாரிகள் என தவறுதலாக நினைத்து மெக்ஸிகோவின் பிரஜைகள் பெரும்பான்மையாக சுற்றுலாப் பயணிகள் பனிரெண்டு பேரை சுட்டுக்கொன்றுள்ள சம்பவம் தொடர்பில் மெக்ஸிகோ எகிப்திடம் பதில் கோருகிறது.