ஓயாத யுத்தத்தால் சிரியாவில் மக்கள் படும் துன்பம்
பிரசுரிக்கப்பட்டது
சிரியாவின் உள்நாட்டு யுத்தம் தொடர்ந்து நீண்டு வருவதால் அங்கு வாழும் மக்கள் சொல்லொணா துன்பங்களுக்கு ஆளாகிவருகின்றனர். நாட்டின் ஜனத்தொகையில் பாதிப்பேர் வாழ்விடங்களை விட்டு வெளியேறியும் உள்ளனர்.