தென் சுடான் யுத்தம்:அட்டூழியங்களின் விளைவாய் ஏற்பட்டுள்ள அவலம்
பிரசுரிக்கப்பட்டது
தென்சுடான் நாட்டில் அதிபர் சல்வா கீருக்கும் கிளர்ச்சித் தலைவர் ரியெக் மச்சாருக்கும் இடையே சென்ற மாதம் சமாதான ஒப்பந்தம் கையெழுத்தானதற்குப் பின்னர் அந்நாட்டில் சூழ்நிலை மேலும் மோசமடைந்துள்ளதாக ஐநா எச்சரிக்கிறது.
இங்கு உள்நாட்டு யுத்தம் ஒரு பயங்கர இன வன்முறையாக உருவெடுக்க, பல லட்சம் பேர் வாழ்விடங்களை விட்டு வெளியேறியுள்ளனர்.
மோசமான அட்டூழியங்கள் நடந்த யூனிட்டி ஸ்டேட் மாநிலத்திலிருந்து வரும் குறிப்பு இது.