நிதிப் பற்றாக்குறையால் பாதிக்கப்படுகிறது எர்பில் கோட்டைபுரம்
பிரசுரிக்கப்பட்டது
வடக்கு இராக்கிலுள்ள புராதனக் கோட்டைபுரமான எர்பிலின் பராமரிப்புக்குத் தேவையான நிதி, அந்நாட்டில் யுத்தச் செலவுகள் அதிகரித்துள்ளதன் காரணமாக வற்றிவருகிறது.