லாஸ் ஏஞ்சல்ஸில் வீடில்லா பிரச்சினையால் அவசரநிலை - காணொளி
பிரசுரிக்கப்பட்டது
அமெரிக்காவின் கலிஃபோர்னியாவிலுள்ள லாஸ் ஏஞ்செலிஸ் நகரில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
வெள்ளமோ வரட்சியோ காட்டுத்தீயோ அதற்கு காரணமில்லை.
அங்கு வீடில்லாமல் வீதியில் வாழ்வோரின் எண்ணிக்கை அதிகரிப்புதான் காரணம்.
தெய்வம் தந்த வீடு வீதியிருக்கு என்று அங்கே வாழ்வோரின் எண்ணிக்கை இரண்டு ஆண்டுகளில் பன்னிரெண்டு சதவீதத்தால் அதிகரித்துள்ளது.
இவை குறித்த பிபிசியின் காணொளி.