குளோரின் தயாரிக்கும் புதிய கருவி: வீட்டிலேயே நீர் சுத்திகரிக்க வாய்ப்பு
பிரசுரிக்கப்பட்டது
மோட்டார் சைக்கிள் பேட்டரி மின்சாரத்தைக் கொண்டே எளிய முறையில் குளோரின் தயாரிக்கும் புதிய கருவியால் வறிய நாடுகளில் நிர் சுத்திகரிப்பு வசதிகள் மேம்படுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.