சவுதியில் கசையடியை எதிர்நோக்கும் பிரிட்டிஷ் வயோதிபர் - காணொளி

பிரசுரிக்கப்பட்டது

மதுபானத்தை வைத்திருந்ததற்காக சவுதி அரேபியாவில் பிரிட்டிஷ் வயோதிபர் ஒருவர் கசையடியை எதிர்நோக்கியுள்ளார்.

அவர் ஏற்கனவே ஒரு வருடம் சிறைத்தண்டனையையும் அனுபவித்துவிட்டார்.

இது குறித்து சவுதி அரசுக்கு பிரிட்டிஷ் பிரதமர் எழுதவுள்ளார்.

சவுதியுடனான 8.9 மில்லியன் டாலர்கள் பெறுமதியான சர்ச்சைக்குரிய சிறை ஒப்பந்தம் ஒன்றில் இருந்து பிரிட்டன் பின்வாங்கிய நிலையில் இது நடந்துள்ளது.

இவை குறித்து ஆராயும் பிபிசியின் காணொளி.