ஜப்பானில் பெண்கள் வேலைக்குச் செல்வதிலுள்ள யதார்த்த சிரமங்கள்
பிரசுரிக்கப்பட்டது
ஜப்பானில் பெண்கள் அதிகம் பேர் வேலைக்கு வந்து பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்க வேண்டும் என்கிறது அந்நாட்டின் அரசாங்கம். ஆனால் குடும்பத்தலைவிகள் வேலைக்கு செல்வதில் யதார்த்த சிரமங்கள் இருப்பதாக தாய்மார்கள் கூறுகின்றனர்.