கார்ப் பந்தய உலகில் பதித்த முத்திரையை பங்கு சந்தையில் பதிக்குமா ஃபெர்ராரி?

பிரசுரிக்கப்பட்டது

மிக அதிக விலைகொண்ட சொகுசு கார்களைத் தயாரிக்கும் ஃபெர்ராரி நிறுவனத்தின் பங்குகள் நியூயார்க் பங்கு சந்தையில் விற்க ஆரம்பித்துள்ளன. கார்ப் பந்தய உலகில் வாங்கிய பேற்றை பங்கு சந்தையிலும் அதனால் பெற முடியுமா?