சட்டென்று மாறிய வானிலை - காணொளி
பிரசுரிக்கப்பட்டது
சுனாமி போல திரண்ட மேகங்கள் சிட்னி நகரில் சுழன்றபோது பிடிக்கப்பட்ட படம் இது. தெளிவான வானம் சட்டென்று பெரும் காற்றாக மாறி, ஆலங்கட்டி மழையையும் பொழிந்தது.
கடற்கரைக்கு செல்பவர்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
பெரும் சேதம் ஏற்பட்டதாக தகவல் இல்லை.
பிபிசியின் காணொளி.