இறக்கை கட்டி பறக்கும் போட்டி - காணொளி
பிரசுரிக்கப்பட்டது
சீனாவின் தென்மேற்கில் இறக்கை கட்டி பறக்கும் போட்டி ஒன்று அண்மையில் வெகு சிறப்பாக நடந்துள்ளது.
அதாவது இறக்கை போன்று ஆடையணிந்து (விங்க்சூட்) உயரத்தில் இருந்து தூரம்வரை குதித்து, பறக்கும் போட்டி இது.
30க்கும் அதிகமானோர் இந்த போட்டியில் கலந்துகொண்டு சாகசம் செய்தனர்.
ஷாவோடொங் என்ற இடத்தில் உள்ள ஒரு மலையில் இருந்துதான் அவர்கள் குதித்தனர்.
அது குறித்த ஒரு காணொளி.