பாரிஸ் பயங்கரவாதத் தாக்குதல்: துக்கத்தில் மக்கள்; தேடுதல் வேட்டையில் அதிகாரிகள்

பிரசுரிக்கப்பட்டது

பாரிஸ் நகரில் கடந்த வெள்ளியன்று நடந்த பயங்கரவாதத் தாக்குதல்களில் 129 பேர் பலியான நிலையில் அந்நாடு துக்கத்தில் மூழ்கியுள்ளது. தாக்குதலாளிகளுக்கு உதவியவர்களைத் தேடி அதிரடி சோதனைகள் நடந்துவருகின்றன.