'முரட்டுத் தனமான ரஷ்யாவை' கட்டுப்படுத்த ஐரோப்பாவில் அமெரிக்கப் படை
பிரசுரிக்கப்பட்டது
கிழக்கு ஐரோப்பிய பிராந்தியத்தில் ஆயிரக் கணக்கான கூடுதல் படையினரை நிலைகொள்ளச் செய்யும் அமெரிக்காவின் திட்டத்தை ரஷ்யா விமர்சித்துள்ளது.
'முரட்டுத்தனமான ரஷ்யா' என்று அமெரிக்கா கூறும் ரஷ்யாவின் நடவடிக்கையை கட்டுப்படுத்துவது தான் இந்த படைக்குவிப்பின் நோக்கம் என்று வெள்ளை மாளிகை கூறுகின்றது.