இலக்கற்ற பயணத்தின் நடுவே இந்தோனேஷியாவில் அகதிக் குழந்தைகள்
பிரசுரிக்கப்பட்டது
படகில் வரும் அகதிகள் தொடர்பான தனது கொள்கையை ஆஸ்திரேலியா மாற்றியதைத் தொடர்ந்து பதிமூன்றாயிரத்துக்கும் அதிகமான அகதிகள் இந்தோனேஷியாவில் கைவிடப்பட்ட நிலையில் இருக்கிறார்கள்.
ஐநாவின் அகதிக்கொளையில் இந்தோனேஷியா கையெழுத்திடவில்லை என்பதால் இவர்களுக்கு வேலை செய்யவும்ம் கல்வி கற்கவும் சட்டப்படியான உரிமை இல்லை.
ஆனால் அகதிகளே உருவாக்கி நடத்திவரும் பள்ளிக்கூடம் ஒன்று அவர்களின் குழந்தைகளுக்கு புது நம்பிக்கையை அளித்து வருகிறது.
வித்தியாசமான அந்த பள்ளி குறித்த பிரத்யேக செய்தித்தொகுப்பு.