மெய்நிகர் உலகில் ஷேக்ஸ்பியரின் படைப்புகள்

பிரசுரிக்கப்பட்டது

ஷேக்ஸ்பியரின் படைப்புகளை தொடாத ஊடகங்கள் கிடையாது. 400 ஆண்டுகளாக புத்தகங்கள், திரைப்படம், வானொலி, இப்படி பல அவற்றை வெளியிட்டு வருகின்றன.

இப்போது வீடியோ விளையாட்டிலும் அவரது படைப்புகள் வரவுள்ளன. அதை டேவிஸிலுள்ள கலிஃபோர்ணியா பல்கலைக்கழகத்தில் உருவாக்கியுள்ளனர்.

இவை குறித்த பிபிசியின் காணொளி.