வடகொரியாவின் சோஸலிஸ பெண் இசைக்குழுக்கள்
பிரசுரிக்கப்பட்டது
வடகொரியா தனது தொழிலாளர் கட்சியின் மாநாட்டின் நிறைவு விழாவை கொண்டாடுகிறது.
அதற்கான நிகழ்வில் முதல் தடவையாக வெளிநாட்டு செய்தியாளர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
அங்கு வடகொரியாவின் அடையாளமான இரு பெண் இசைக்குழுக்களின் இசைவிருந்து பிரதிநிதிகளுக்கு படைக்கப்பட்டது.
இவை குறித்த பிபிசியின் காணொளி.