சர்வதேச யோகா தினம் (புகைப்படத் தொகுப்பு)

பிரசுரிக்கப்பட்டது

இரண்டாவது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இன்று உலகின் பல பகுதிளிலும் சிறப்பு யோகா பயிற்சி அமர்வுகள் நடைபெற்றன. அது பற்றிய சிறப்பு புகைப்படத் தொகுப்பு

மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சர்வதேச யோக தின இலச்சினை - லோதி கார்டன்ஸ், டெல்லி
படக்குறிப்பு, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சர்வதேச யோக தின இலச்சினை - லோதி கார்டன்ஸ், டெல்லி
சண்டிகாரில் நடைபெற்ற யோகா தினப் பயிற்சி அமர்வில் இந்திய பிரதமர் நரேந்திர மோதி (நடுவில்) பங்கேற்றார்
படக்குறிப்பு, சண்டிகாரில் நடைபெற்ற யோகா தினப் பயிற்சி அமர்வில் இந்திய பிரதமர் நரேந்திர மோதி (நடுவில்) பங்கேற்றார்
டெல்லியிலுள்ள லோதி கார்டனில் நடைபெற்ற யோகா தினப் பயிற்சி அமர்வு
படக்குறிப்பு, டெல்லியிலுள்ள லோதி கார்டனில் நடைபெற்ற யோகா தினப் பயிற்சி அமர்வு
கல்கத்தாவிலுள்ள படையினர் அணிவகுப்பு திடலில் யோகா தினப் பயிற்சி அமர்வில் தேசிய மாணவர் படையினர்
படக்குறிப்பு, கல்கத்தாவிலுள்ள படையினர் அணிவகுப்பு திடலில் யோகா தினப் பயிற்சி அமர்வில் தேசிய மாணவர் படையினர்
இந்தியாவின் பெங்களூருவில் நடைபெற்ற சர்வதேச யோகா தின பயிற்சி அமர்வு
படக்குறிப்பு, இந்தியாவின் பெங்களூருவில் நடைபெற்ற சர்வதேச யோகா தின பயிற்சி அமர்வு
பஞ்சாப்பின் அமிர்தசரசில் இடம்பெற்ற யோகா தினச் சிறப்பு அமர்வு
படக்குறிப்பு, பஞ்சாப்பின் அமிர்தசரசில் இடம்பெற்ற யோகா தினச் சிறப்பு அமர்வு
அமிர்தசரஸ் யோகா தினப் பயிற்சி அமர்வு
படக்குறிப்பு, அமிர்தசரஸ் யோகா தினப் பயிற்சி அமர்வு
நேபாளின் தலைநகர் காத்மண்ட்டில் நடைபெற்ற யோகா தினப் பயிற்சி அமர்வு
படக்குறிப்பு, நேபாளின் தலைநகர் காத்மண்ட்டில் நடைபெற்ற யோகா தினப் பயிற்சி அமர்வு
நேபாள தலைநகர் காத்மண்ட்டில் யோகா தினப் பயிற்சி அமர்வு
படக்குறிப்பு, நேபாள தலைநகர் காத்மண்ட்டில் யோகா தினப் பயிற்சி அமர்வு
சிட்னியிலுள்ள ஆஸ்திரேலிய ஓப்ரா கட்டடித்தின் முன்னர் நடைபெற்ற யோகா தினப் பயிற்சி அமர்வு
படக்குறிப்பு, சிட்னியிலுள்ள ஆஸ்திரேலிய ஓப்ரா கட்டடித்தின் முன்னர் நடைபெற்ற யோகா தினப் பயிற்சி அமர்வு
சீனாவின் ஹூனான் மாகாணத்தின் சாங்ஷாவில் ஷியான் ஏரியில் நடைபெற்ற யோகா தினச் சிறப்பு பயிற்சி அமர்வு
படக்குறிப்பு, சீனாவின் ஹூனான் மாகாணத்தின் சாங்ஷாவில் ஷியான் ஏரியில் நடைபெற்ற யோகா தினச் சிறப்பு பயிற்சி அமர்வு
சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கிலுள்ள ஷிலின்சியே இயற்கை காட்சி தலத்தில் இடங்களை சுற்றி பார்க்கும் கண்ணாடியாலான மேடையில் நடைபெற்ற யோக தினச் சிறப்பு பயிற்சி
படக்குறிப்பு, சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கிலுள்ள ஷிலின்சியே இயற்கை காட்சி தலத்தில் இடங்களை சுற்றி பார்க்கும் கண்ணாடியாலான மேடையில் நடைபெற்ற யோக தினச் சிறப்பு பயிற்சி
இந்தோனீசியாவின் பாலி தீவில் நடைபெற்ற யோகா தின பயிற்சி அமர்வு
படக்குறிப்பு, இந்தோனீசியாவின் பாலி தீவில் நடைபெற்ற யோகா தின பயிற்சி அமர்வு