ரூபாய் நோட்டுக்களை ஒழிப்பதால் கறுப்புப் பணத்தை ஒழிக்க முடியுமா?

கேட்பொலிக் குறிப்பு, ரூபாய் நோட்டுக்களை ஒழிப்பதால், பலன் கிடைக்குமா?
பிரசுரிக்கப்பட்டது

500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை ஒழிப்பதால் கறுப்புப் பணத்தை ஒழிப்பது சாத்தியமா? டிரான்ஸ்பரண்ஸி இண்டர்நேஷனல் இந்தியா அமைப்பின் துணைத் தலைவர் வி. பாலசுப்ரமணியன் பிபிசி தமிழோசைக்கு அளித்த பேட்டி.