வங்கிகளில் பண மாற்றம்: ஊனமுற்றோரின் பிரச்சனைகள் (காணொளி)

காணொளிக் குறிப்பு, வங்கிகளில் பண மாற்றம்: ஊனமுற்றோரின் பிரச்சனைகள்
பிரசுரிக்கப்பட்டது

500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்ட பிறகு, பண மாற்றம் செய்வதற்கு வங்கிகளில் மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், வங்கிகளில் பண மாற்றம் செய்ய மாற்றுத் திறனாளிகள் பல பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர்.