பெண் என்பதால் சவால்கள் அதிகம்: நடிகை ராதிகா

காணொளிக் குறிப்பு, பெண் என்பதால் கூடுதல் சிக்கல் இருக்கத்தான் செய்கிறது: நடிகை ராதிகா
பிரசுரிக்கப்பட்டது

சினிமா, சின்னத்திரை மற்றும் தயாரிப்பு என பல களங்களில் சாதனை படைத்து வரும் நடிகை ராதிகா, தான் கடந்து வந்த பாதை குறித்தும், பெண் என்பதால் திரைத்துறையில் தான் எதிர்கொண்ட சவால்கள் பற்றியும் பிபிசி தமிழோசை செய்தியாளர் முரளீதரனிடம் பகிர்ந்து கொண்டார்.

100 பெண்கள்