ராஜாஜி அரங்கத்தில் ஜெ., உடல்: அஞ்சலி செலுத்த குவியும் பொதுமக்கள் (காணொளி)

காணொளிக் குறிப்பு, ராஜாஜி அரங்கத்தில் ஜெ., உடல்: அஞ்சலி செலுத்த குவியும் பொதுமக்கள்
பிரசுரிக்கப்பட்டது

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் பூதவுடல் ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்த பொதுமக்களும், அதிமுக தொண்டர்களும் குவிந்து வருகின்றனர்.