திரைத்துறையில் ‘சோ’
பிரசுரிக்கப்பட்டது
தமிழகத்தின் மூத்த பத்திரிகையாளர்களில் ஒருவரும், நடிகரும், நாடக ஆசிரியருமான, அரசியல் விமர்சகருமான சோ ராமசாமி இன்று அதிகாலையில் காலமானார். கடந்த சில மாதங்களாகவே அவர் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு இருந்தார். திரைத்துறை பிரமுகர்களுடனும், சில திரைப்படங்களிலும் சோ தோன்றிய புகைப்படங்கள் சில.





























