மணப்பாறையில் சீறிப்பாய்ந்த காளைகள் (காணொளி)
பிரசுரிக்கப்பட்டது
ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்ட நிலையில், ஞாயிற்றுக்கிழமை எங்கும் ஜல்லிக்கட்டு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், தற்காலிக தீர்வு வேண்டாம், நிரந்தர தீர்வு வேண்டும் என்று போராட்டம் தொடர்ந்ததால், முக்கிய இடங்களில், ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை.
சில இடங்களில் மட்டும் ஜல்லிக்கட்டு விளையாட்டு நடத்தப்பட்டது.
ஞாயிற்றுக்கிழமை (22-01-2017) நடைபெற்ற நிகழ்வுகளை காணொளியாக வழங்குகின்றோம்.
மேலும் தகவல்களுக்கு:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
பேஸ்புக்கில் படித்து கருத்துக்கள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்