ஹைட்ரோ கார்பனை எதிர்த்ததால் குண்டர் சட்டம்... விடுதலையானதும் முதல் குரல் 'நீட்'டுக்கு எதிராக (காணொளி)
பிரசுரிக்கப்பட்டது
நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக துண்டுப் பிரசுரங்களைக் கொடுத்ததால் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்ட மாணவி வளர்மதி, நீதிமன்ற உத்தரவின்பேரில் விடுவிக்கப்பட்டார். கோவை சிறையில் இருந்து விடுதலையான அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இது தொடர்பான காணொளி.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :