அரசாங்கத்தின் கோர முகத்தை அம்பலப்படுத்துவேன்: வளர்மதி (காணொளி)

காணொளிக் குறிப்பு, வளர்மதி
பிரசுரிக்கப்பட்டது

சமூகப் போராட்டங்களில் ஈடுபடும் பெண்களுக்கு உரிய அடையாளம் கிடைப்பதில்லை என்றும், குண்டர் சட்டத்தில் தாம் செய்யப்பட்டது தனக்கு ஓர் அடையாளத்தைக் கொடுத்துள்ளது என்றும் நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக துண்டறிக்கை விநியோகம் செய்ததால் கைதாகி உயர்நீதிமன்றத் தீர்ப்பால் விடுதலையான பல்கலைக்கழக மாணவி வளர்மதி பிபிசி தமிழுக்கு அளித்த சிறப்பு நேர்காணலில் கூறியுள்ளார்.

இந்த அடையாளத்தை அரசின் மக்கள் விரோதத் திட்டங்களை அம்பலப்படுத்துவதற்காகப் எதிராகப் போராட பயன்படுத்தப் போவதாகவும் அவர் கூறியுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :