உலகின் ஆபத்தான பாம்புகள் ராஜ்ஜியம் செய்யும் வனப்பகுதி! (காணொளி)

காணொளிக் குறிப்பு, பாம்பு
பிரசுரிக்கப்பட்டது

இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தில் மத்திய வனப்பகுதி, உலகின் மிகவும் ஆபத்தான சில பாம்பு வகைகளுக்கு புகலிடமாக உள்ளது.

இந்தக் கொடிய பாம்புகளால் பாதிக்கப்படும் மக்கள் குறித்தும், அவர்களுக்குள் இருக்கும் மூடநம்பிக்கை குறித்தும் விளக்கும் காணொளி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :