நவீன தொழில்நுட்பங்களால் ஆட்டோ பயணத்தை மாற்றியமைத்த அண்ணாதுரை

காணொளிக் குறிப்பு, நவீன தொழில்நுட்பங்களால் அசத்தும் சென்னை ஆட்டோ ஓட்டுநர் அண்ணாதுரை
பிரசுரிக்கப்பட்டது

சென்னையை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் அண்ணாதுரை தனது ஆட்டோவில், தகவல் தொழில்நுட்பத்தைப் புகுத்தி பயணிகளுக்கு வசதிகளைத் எவ்வாறு தருகிறார் என்பதை பிபிசி தமிழின் சென்னை செய்தியாளர் ஜெயக்குமார் பதிவு செய்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்