போலியோவை 'போலி' ஆக்கி சாதிக்கும் சாய் பத்மா!
பிரசுரிக்கப்பட்டது
சிறுவயதிலேயே போலியோவால் பாதிக்கப்பட்ட சாய் பத்மா, தற்போது வீல்சேரை பயன்படுத்துகிறார். அவருக்கு அடிக்கடி போலியோவின் காரணமாக வலி ஏற்பட்டாலும், அது தென்னிந்தியாவின் ஊரகப் பகுதிகளில் வாழும் குழந்தைகளுக்கு கல்வி கிடைப்பதை நிறுத்திவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :